Friday, June 24, 2022

அசைக்க முடியாத சக்தி - ஒரு அனுபவம்


அசைக்க முடியாத சக்தி - ஒரு அனுபவம்

ஓர் அன்பர் தன் அனுபவங்களை பல வருடங்களுக்கு முன் தெரிவித்தது.

அசைக்க முடியாத சக்தி என்ற கட்டுரையை படித்து அதை செயல் படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஓர் அன்பர் ஒரு நாள் இதை விளையாட்டாக ஆரம்பித்தார். தன் கூட இருந்த நண்பர் உள்ளே உள்ள அன்னையை மனதால் நமஸ்காரம் செய்தார். மனம் இதமாக இருந்தது. அடுத்தது அங்கு கண்ணில் பட்ட ஒருவரின் உள்ளே உள்ள அன்னைக்கு நமஸ்காரம் செய்தார். அதைத் தொடர்ந்து கண்ணில் பட்டவரில் எல்லார் உள்ளேயும் உள்ள அன்னைக்கு மனதால் நமஸ்காரம் செய்தார். இது தொடர்ந்தது. ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒரு வேலை போல் இதை செய்து கொண்டிருந்தார். ஒரு நேரத்துக்குப் பிறகு அவர் முயற்சி இல்லாமலே தானாக நடந்தது. ஒரு நாய் ரோடில் சென்று கொண்டிருந்தது. தானாகவே அந்த நாய்க்குள் இருந்த அன்னைக்கு நமஸ்காரம் அவருக்குள் இருந்த எதோ ஒன்று செய்தது. அதாவது எங்கெல்லாம் அன்னை உரைகிராரோ அதை உணர்ந்து தானே நமஸ்காரம் செய்தது.இதைத் தொடர்ந்து அவர் ஒரு நெடுஞ்சாலைக்கு வந்த உடன் அவர் கண்டது கனவல்ல. ஓடிக்கொண்டிருந்த கார்கள், அவற்றுள் இருந்த மனிதர்கள், பஸ்கள், அவற்றுள் இருந்த மனிதர்கள்,மற்ற வாகனங்களில் சென்றவர்கள் என்று ஒரு பெரும் மனிதர் கூட்டம். அந்த ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருந்த அன்னை விஸ்வரூபமாக பெரும் சக்தியாகக் காட்சி அளித்தது கண் கொள்ளாக் காட்சியாகும். அந்த அனுபவத்துடன் அவர் அன்னை தியான மையத்திற்குள் வந்து கூட்டு தியானத்தில் கலந்து கொண்ட பொழுது உள்ளே ஒரு வெள்ளொளி மிகச்சிறியதாகத் தோன்றியது. அது சிறிது சிறிதாக நெருங்கி வந்ததது. ஓரளவு நெருங்கி வந்தவுடன் அந்த வெள்ளொளி அன்னையின் உருவம் வெள்ளாடையில் வெள்ளை ஒளியாக இருந்ததை அந்த அன்பர் கண்டு பூரித்தார். இந்த அன்னை தரிசனம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்திருக்கும். பூரிப்பு அன்று இரவு முழுவதும் இருந்தது. அடுத்த நாளும் தொடர்ந்தது.

After some time he happened to read a passage from The Life Divine" written by Sri Aurobindo. It reads as follows. 

"When we withdraw our gaze from its egoistic preoccupation with limited and fleeting interests and look upon the world with dispassionate and curious eyes that search only for Truth, our first result is the perception of a boundless energy of infinite existance, infinite movement, infinite activity poueing itself out in limitless Space, _ _ _"

சமீபத்தில் அந்த அன்பருக்கு ஓர் அனுபவம்:
 அவருக்கு எதிரிகள் மேன் மேலும் அதிகமாகிக்கொண்டே இருந்தார்கள். யாரெல்லாம் உற்ற நண்பர்கள் என்று இவர் நினைத்தாரோ அவரெல்லாம் ஏதோ காரணத்திற்காக எதிர் முனையில் நின்றார்கள். நண்பர்களாக இருந்தவர்களெல்லாம் எதிரிகளாக மாறி ஓரிரு வருடங்கள் உருண்டன. ஒருவர் சற்று சோர்ந்தால் எதிரிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போல் நிகழ்சிகள் நடந்த வண்ணம் இருந்தது. நேரடி எதிரியாக இருந்தால் உஷாராக இருக்கலாம். ஆனால் நண்பர்களாக பழகிக் கொண்டே ஒருவரைப் பற்றி எதிரான எண்ணம் கொண்டவர்களை சமாளிப்பது கஷ்டம். இப்படிப் பட்டவர்கள் சேர்ந்து ஒரு பழியைப் போட்டு அதற்க்கு விளக்கம் கொடுத்தாலும் தவறு, விளக்கம் கொடுக்காவிட்டாலும் தவறு என்ற நிலை. மௌனமே சிறந்த வழி என்று மௌனமாக இருந்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. ஒருவர் மற்றவர் மீது கோபம் கொண்டாலே அது மற்றவரை பாதிக்கும் எனும் பொழுது அடுத்தவரை அழித்து விட கங்கணம் கட்டிக்கொண்டு வெளியில் சிரித்துக்கொண்டு தந்திர முறைகளைக் கையாண்டு அடுத்தவர் உடலுக்கும் உயிருக்கும் மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கிளடமிருந்துக் காப்பாற்றி கொள்வது மிகக் கடினம். பல வித போராட்டங்களைத் தாண்டி எனக்கு அன்னை போதும், வேறெதுவும் வேண்டாம் என்ற மனநிலையும் போதவில்லை. இந்த இடத்தில செய்ய என்ன இருக்கிறுது என்ற கேள்வியை அந்த அன்பர் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு அதற்கு பதிலாக ஒரு முறை இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டார்.

"One in Many" என்ற கருத்து அவருக்கு ஏற்புடையதாக இருந்தது. அசைக்க முடியாத சக்தி என்ற முறையில் முன்பு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இதை அணுகலாம் என்று முடிவு செயதார். இதற்கு முன் செய்யவேண்டிய செயல்களை தீர்மானித்து அதன்படி தனக்கு யாரிடமாவது அப்படிப்பட்ட கோபம் இருந்தால் அதை முதலில் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து மனதார அதைச் செய்து முடித்தார். அது பிரம்மப்பிரயத்தனம். அதன் பிறகு ஒவ்வொரு நபராக அவர் நண்பரோ எதிரியோ உறவினரோ அல்லது தொழில் ரீதியான சகவசமோ, எல்லோருடைய மனதிலும் எதோ ஒரு opinion ஆவது இருக்கும் என்ற அடிப்படையில் எல்லோரையும் முன்னிருத்தினால் அது பாரதப் போர் போன்றது.இங்குதான் வேலை ஆரம்பம். இப்போது அவர் மட்டும் ஒரு பக்கம். அவருடன் அவருள் உள்ள அன்னை மட்டும். எதிரில் மற்ற எல்லோரும். இப்போது மற்ற எல்லோரிலும் உள்ள அன்னையைப் பார்க்க முடிந்தால் வேலை முடிந்தது என்பது அவர் நிலை. விஸ்வருப தரிசனம் கிடைத்தால் அது இப்போது எதற்காக? எதிரிகளுக்குள் உள்ள அன்னை எனக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் அவர் கேள்வி. எல்லோருக்குள்ளும் உள்ள அன்னைக்கு நமஸ்காரம் செய்த பொழுது அங்கு ஒரு சக்தி எழுந்தது. அது எல்லோருக்குள்ளும் இருந்து எழுந்த ஒன்றே ஆகும். அந்த நிலையில் வந்த அனுபவம் ஒரு ஞானம் அல்லது ஒரு கருத்து புரிந்தது. தத்துவமாக தெரிந்ததற்கும் ஞானமாக எல்லா நிலைகளிலும் புரிவதற்கும் உள்ள வேறுபாடு அது. அதாவது எல்லோரும் தனக்கு எதிராக ஆகி விட்டார்கள் என்றால், அதற்கு அவர்களுக்குள் உள்ள அன்னையின் Sanction இருந்தால்தான் அப்படி நடந்துகொள்ள முடியும். அப்படியென்றால் அன்னை என்னை எங்கோ மாற்ற இவர்கள் எல்லோர்குள்ளும் செயல்படுகிறார் என்று எடுத்துக்கொண்டார். அப்படியென்றால் யாரும் எனக்கு எதிரியல்ல. தான்தான் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று புரிந்தது. தனக்குள் உள்ள எதோ ஒரு குணமோ பழக்கமோ உணர்வோ மாற வேண்டிய கட்டாயத்திற்கு அன்னை என்ற ஒன்று எதிரிகள் என்ற எல்லோரிலும் இருந்து என்னை மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார் என்ற கருத்து அவருக்கு புரிந்தவுடன் அங்கு சுழல் கனத்தது. நிசப்தம் சுழலை ஆக்கிரமித்தது. ஆஹா எதிரிகள் என்று நான் நினைத்தவர்கள் எனக்குச் செய்வது பேரருளாயிற்றே . இவர்களுக்கு இந்த அன்னையை கொடுத்ததற்கு நான் நன்றி சொல்கிறேன் என்று கூறினார். அன்னையே என்ன உன் கருணை. எதிரி என்ற பாகுபாடு என் அகந்தைக்கே. அதைக் கடந்தால் அது அற்புதக் கடல். அது அன்னை என்னும் பெருங்கடல். நீந்த நீந்த இன்பம் தவிர வேறெதுவும் இல்லை. உடலுக்கு வலி இல்லை. மனதுக்கு ஆனந்தம். உணர்வில் பொங்கும் நன்றி. வேறெதுவும் இல்லை என்று கூறி அன்னையை நமஸ்கரித்தார்.

அடுத்த நாள் அவர் தன் அலுவலகத்திற்கு சென்றார். பொதுவாக பேச்சுகளிலிருந்து விலகியிருந்த அவரை அவர்களே அழைத்து நேற்று நமக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட செய்தியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் எங்களுக்கு மிக்க சந்தோஷம் என்றார்கள். வருமா என்று நினைத்த ஒரு தொகை அவருக்கு வந்து சேர்ந்தது. ஒரு ஸ்தாபனத்தில் அவர் பதவி வகித்த தலைவர் பதவியைப் பற்றி குறை கூறி வந்த பழைய தலைவர், நீங்கள் நன்றாக நியாயமாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு என்னால் முடிந்த ஆதரவை நான் அளிக்கிறேன் என்று கூறினர். இவை அந்த அன்பர் தன் அனுபவமாகப் பகிர்ந்து கொண்டவை.



Tuesday, August 12, 2008

SELF-GIVING THE PRIME MOVER IN THE PROCESS OF EVOLUTION

In life, the general understanding is that, man will destroy himself if he opts for “self giving”. In a family of five or six, any person sacrifices his life for his family will see the other members prosper more than him and ultimately will end up in mediocre level of living only. More than that, he would face mockery from his own family members who benefited from his self-giving. But the truth of life is that self-giving will never destroy any one’s life. Rather it will make him live prosperously. The failure in one’s life can never be the result of his self-giving but due to some other lack in him like carelessness, lack of punctuality, teasing others, ego etc. One can observe that all the prosperity and progress in any ones life is being achieved by the process of self-giving in some dimension. That means that the world moves ahead only by the process of self-giving.

An employee in LIC dedicated his major part of his life for the development of his five stepbrothers and three step sisters. He was sharing the responsibility of his father who was a postmaster. By the age of fifty he accomplished his task by getting his last stepbrother married. By the time he completed his responsibility, he accumulated substantial liability. When he turned to his own family, the children are grown up. The boldness with which he carried out his responsibility to his brothers and sisters was not there any more. When all brothers and sisters involved themselves in their own family life, he felt helpless. He wanted to settle his children safely but felt panic. He decided to create an asset and constructed a house by accumulating further liability. The whole family was facing tough time. By then one of the sons entered in a hotel business, incurred loss and accumulated further liability. He was then waiting for his retirement to settle the liability. But the situation warranted the sale of house as well as settlement from retirement benefits too. By the time one by one all children got settled in the city. Finally he came with few thousands on hand to stay with one of his sons. Within months, the Government announced pension for LIC staff and he started getting pension. Within the next ten years, all his four children purchased their own houses and settled comfortably. Instead of one house his family earned four houses. His sole objective of providing his children a secured life has been fulfilled. He is peaceful and happy and energetic today. The above life story indicates that his self-giving did not destroy him instead his wishes got fulfilled ultimately with in his lifetime.

Any one who does self-giving boldly and with patience will rise in their life. A software Engineer who was working is USA wanted to buy a house in Chennai. His budget was around 10 lacs at that time. His father who was residing in a town 140 miles away proposed that he should buy a house at the native town. Having consulted their spiritual Guru, he accepted his father’s proposal and purchased a house in his native town. Within a year, his father took initiative and wanted him to purchase a house at Chennai. He purchased a house at a cost of Rs.50 lacs, which is five times more than his first investment. He was exercising self-giving in the first place boldly and patiently. The life responded quickly with multiplying effect.

Mother explains Meanness and Generosity as follows.

Insisting some one to do something, which is not possible by a person is called meanness. A person doing something for some one else which is not possible for the other person is called generosity. In that respect Self-giving is an aspect of Generosity.

A lady, who is practicing yoga as sadhak under a spiritual Guru, was giving guidance to one devotee in a consultancy assignment. For accomplishing the result she was using a spiritual method called “parallel psychology”. Even after receiving a big boon the client did not pay the fees. She again started working internally with intensity. But it did not move. Finally she understood the parallel for not able to collect the fees and started reversing the fact within herself. The moment she reversed at a place 100 miles away, the client was handing over the fees to the devotee and expressed his joy and relief over the payment of fees. In the fear of diversion of money to some other purpose beyond his control, he stayed in the house of that devotee for two days and he was going with the devotee to all places wherever he went and finally when his money got cleared in the bank, he handed over the fees at once and expressed his joy. The lady sadhak was generous enough to work for the devotee’s benefit, which was fifty percent in the fees. Having passed through tough time due to loss in her husband’s business, she was doing this act of self-giving as a spiritual practice. Life responded positively and she got her two daughters married happily and settled in USA. She has grown stronger psychologically and financially.

When a person acts selflessly and generously life responds positively.

But selfishness will yield different result. The highest form of selfishness is also contains a perfection. Hence will yield result, but in different dimension.

In the case of Midas, he attained a greater result that anything he touches will turn into gold. It is the result of his perfect selfishness. But for that reason it became most disastrous one for his life too. There is one more dimension of selfishness. That is also the most organized form of selfishness, which refuses a big boon because it includes a small bit to another too.

Self-giving can be used as a tool to move great events in the world positively. Since self-giving is a complete act which has got the exploding effect in the Universe. By following Self-giving, one crosses the barriers of ego and identifies with the universal soul. In that moment, the greatest works of universe are being activated as a process of evolution.

In a meditation center, one lady came from some other place became in charge of the activities. Even though there are other service devotees taking care of various activities, she became overall in charge. For some reason or the other, she wanted to project other members and she started playing low profile. Within weeks, the prolonged drought in the state went off by unusual rainfall. Parallel to this act, in the changing political scenario, a foreign lady who was expected to take power, with her act of self-giving gave the Prime Minister post to a senior educated colleague. Her face looked brighter when she was announcing her decision, which meant it was a real self-giving. Her popularity rose up in single day. The act of a lady in the meditation center acted as a pivotal for the act of a prime ministerial candidate. In the above example it is evident that any great event can be decided by even ordinary people who practices self-giving in small acts which may work as parallel event to the great events.

In the history many events can be traced in these lines.
The advent of WTO, Cyber laws and other international national laws are trying to protect the rights and privileges of people from one another. This will make people grow to an extent by protecting themselves from copying their inventions or patents etc.


But history recorded events differently.
Samir Batia became wealthy beyond his imagination by offering the hotmail access free of cost to one and all in the world that is an act of self-giving.
Bill Gates offered Microsoft Operating systems as an add-on in every computer initially at a rock bottom rate and allowed piracy too. Technological skill expressed with an attitude of self giving made him the richest person in the world.
A Bangalore based Plywood company developed an accounting software for themselves. They found the software can be sold for other applications also and started selling the software. The no of copies pirated was huge and widely used. As new versions are released the pirated software users started buying their software. This software has become India’s number one accounting software and growing as an international brand.

Monday, December 3, 2007

Brief Note about On;line Consulting

Profile

We offer Consulting Service to Organizations for achieving more profitability and growth by focusing on systems, values and professional excellence.

METHODOLOGY
We study companies like studying a person, identify the strengths and weaknesses in 5 core areas of organization and design systems, procedures and routines to improve the weaknesses with an objective of achieving next higher level of Profitability and
Growth.
We study Companies for understanding the level of energy available and we tune the Company’s resources to receive a greater amount of energy. We study Companies and Industry for understanding the potential opportunities available in the Industry. We improve the receptivity level of the company that will enable the clients to receive big opportunities available in the Industry or not.
We work for improving the Internal Organization by implementing various values, which will enhance the Company’s strength in attracting People, Technology, Money and Market towards them.

TERMS OF REFERENCE
Within 18 to 24 months, the present level of Annual Profitability will be minimum doubled.

WHO WILL BE OUR CLIENTS?
Any Organization, which aims to grow from its present level, will be our prospective clients.
Any Organization, which is loss making, who wants to turn around will also be our prospective clients.